Breaking News

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கலைபயண வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் நந்தகோபால் கொடியசைத்து துவக்கிவைத்தார். உடன் குழந்தை தொழிலாளர் நல இயக்க திட்ட இயக்குனர் ராஜாபாண்டியன், தொழிலாளர் நலத்துறை இணை இயக்குனர்கள் முகமதுகனி, பெரியார்சாமி உள்ளனர்.


No comments

Thank you for your comments