தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: இருவர் வீர மரணம்
காஷ்மீர், பிப்.13:
குப்வாரா மாவட்டம் மர்சாரி என்ற கிராமத்தில் ஒரு
வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்துள்ளனர்.
அந்த வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில்,
தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தீவிர துப்பாக்கிச்
சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் வீட்டினுள் இருந்த தீவிரவாதிகள் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலின் போது பாதுகாப்பு படையினர் 2 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.
No comments
Thank you for your comments