Breaking News

“கர்ப்பிணிப் பெண் பலி விவகாரம்!” - மர வியாபாரி ஆறுமுகம் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!


காஞ்சிபுரம் | செப்டம்பர் 11, 2026

காஞ்சிபுரம் அருகே ரூ.20,000 கடனுக்காக மருத்துவமனைக்கு அனுப்ப மறுத்ததால் பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும் பச்சிளம் குழந்தையும் உயிரிழந்த கொடூரச் சம்பவத்தில், மர வியாபாரி ஆறுமுகம் மீது பொன்னேரிக்கரை காவல்துறையினர் தற்போது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

🔰 நீச சனி பெயர்ச்சி 2027: உங்கள் ராசிக்கு ராஜயோகமா? சோதனை காலமா?
நீச சனி பெயர்ச்சி 2027 ராசி பலன்கள்
🔰 2027 சனி பெயர்ச்சியால்
உங்கள் ராசிக்கு என்ன பலன்?
♈ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்
ராஜயோகம் பெறும் ராசிகள் யார்? யாருக்கு எச்சரிக்கை தேவை? தொழில், பணவரவு, குடும்பம் மற்றும் பரிகாரங்களுடன் முழுமையான சனி பெயர்ச்சி பலன்களை அறியுங்கள். 🔮✨

 

உறவினர்கள் & சமூக அமைப்புகளின் கொந்தளிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகப் பெண் தேன்மொழி (35) மற்றும் அவரது பச்சிளம் குழந்தை, வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் இடத்தைக் விட்டு நகரக் கூடாது என மர வியாபாரி ஆறுமுகம் தடுத்ததால் தார்ப்பாய் கூடாரத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



இச்சம்பவம் தொடர்பாகப் பொன்னேரிக்கரை காவல்துறையினர் முதலில் கொத்தடிமைத் தடுப்புச் சட்டத்தின் (Bonded Labour System Abolition Act) கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

அமைப்புகளின் எதிர்ப்பு: குற்றவாளி மீது வலுவான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உயிரிழந்த தேன்மொழியின் உறவினர்கள் மற்றும் பழங்குடியின நல அமைப்புகள் காவல் நிலையத்தைச் முற்றுகையிட்டு தீவிர எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

காவல்துறையின் அதிரடி மாற்றம்: போராட்டங்கள் மற்றும் அழுத்தத்தைத் தொடர்ந்து, வழக்கை தீவிரப்படுத்திய பொன்னேரிக்கரை காவல் நிலையப் போலிசார், தற்போது மர வியாபாரி ஆறுமுகம் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Prevention of Atrocities Act) வழக்குப் பதிவு செய்து நடவடிக்கையை முடக்கிவிட்டுள்ளனர்.


செப்டம்பர்மாத ராசி பலன்கள் 2026
ராஜயோகங்கள் தரும் அதிர்ஷ்டம்!
இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கிறது!

👑 எந்த ராசிக்கு பணவரவு அதிகரிக்கும்?
இந்த 5 ராசிக்கு ராஜயோகம்  💰 உங்க ராசி இதில் இருக்கா? 

 

No comments

Thank you for your comments