Breaking News

✨தம்பதிகள் G. ஜெய்பிரகாஷ் & K. புஷ்பலதா ✨💐 திருமண வாழ்த்து 💐

மணமக்கள்

உங்கள் இரு இதயங்கள் ஒன்றாக இணைந்த இந்த இனிய நாளில், உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி மலர, அன்பு பொங்க, ஆரோக்கியம் நிறைந்து,  செல்வச் செழிப்பு சேர வாழ்த்துகிறோம்.

🌸 இனிய திருமணவாழ்த்துக்கள் 🌸


 இரு இதயங்கள் இணைந்த நேரம்,

இனிய நாளாய் மலரும் பேரின்பம்.

வாழ்வின் பாதை மலர்ந்திடட்டும்,

வானம் போலே விரிந்திடட்டும்..!


சூரியன் போல உழைப்பு தந்திட,

சந்திரன் போல அமைதி காத்திட.

இணைந்த வாழ்வில் சிரிப்பு மலர்ந்திட,

இன்பத் துளிகள் தினமும் பொங்கிட..!



மண வாழ்வின் பாதை நெடுங்காலம்,

மலரட்டும் சுகம் அன்பின் தாலம்.

உலகம் புகழும் உதாரணமாக,

உங்கள் வாழ்க்கை மலரட்டும் இனிதாக..!

இனிய திருமண வாழ்த்துக்கள்...!


மன நிறைந்த வாழ்த்தும் உள்ளம்...

டாக்டர் கா.குமார் ✍

தேசிய தலைவர் - நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்
நிறுவனர் - காலச்சக்கரம் நாளிதழ், காலச்சக்கரம்அச்சகம் 
கோ-பவுண்டர் - வெல்கம் பவுண்டேஷன் 

No comments

Thank you for your comments