தேவரியம்பாக்கத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி நிறைவு விழா
காஞ்சிபுரம் :
இந்த முகாமில் இளைஞர்கள் மற்றும் மகளிர் உள்பட 35 பேருக்கு தேனீ வளர்ப்பு முறைகள், தேன் சேகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் பயிற்றுவிக்கப்பட்டன.
தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் சிறப்புத் தோராயமாக கலந்து கொண்டு, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய அவர், இளைஞர்கள் மற்றும் மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்தகைய பயிற்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என தெரிவித்தார்.
No comments
Thank you for your comments