காஞ்சிபுரம் செவலிமேடு மேம்பாலத்தில் புதிய தார்ச்சாலை அமைப்பு – பொதுமக்கள் வரவேற்பு
காஞ்சிபுரம், ஜூலை 29:
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு மேம்பாலமாக அமைந்துள்ளது. இப்பாலத்தின் தரைப்பகுதி பல இடங்களில் பழுதடைந்ததன் காரணமாக அடிக்கடி வாகன விபத்துக்களும், அதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தன.
மேம்பாலத்தில் விபத்துகள் ஏற்படும் போது நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையில் காத்திருப்பதுடன் வாகன ஓட்டிகள், பயணிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனால் வாகனங்களும் எவ்வித தங்கு தடையின்றி சென்று வருவது பொதுமக்களிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.
ew Tar Road Laid on Sevalimedu Flyover in Kanchipuram – Public Welcome Improved Traffic Flow

No comments
Thank you for your comments