திருவள்ளுர் கோட்டத்தில் இந்த இடங்களில் மின் விநியோக நிறுத்தம் அறிவிப்பு
திருவள்ளுர் :
திருவள்ளூர் கோட்டத்தைச் சேர்ந்த 33/11 கிலோ வோல்ட் பண்டிகாவனூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 KV கோட்டகுப்பம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், 15.07.2025 (செவ்வாய்) அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும்:
இந்த பராமரிப்பு பணிகள் அனைத்தும் மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன.
இச்செய்தியை திருவள்ளூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (இ&ப) வெளியிட்டுள்ளார்.
No comments
Thank you for your comments