Breaking News

தெலுங்கு பேசும் மக்களை தரக்குறைவாக பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை



காஞ்சிபுரம், நவ.6:

தெலுங்கு பேசும் மக்களை தரக்குறைவாக பேசிய திரைப்படநடிகை கஸ்தூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கம்மவார் நாயுடு தர்ம பரிபாலன சங்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஆர்.பாபு தலைமையிலான சங்க நிர்வாகிகள் காஞ்சிபுரம் எஸ்.பி,கே.சண்முகத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அப்புகார் மனுவில் தெலுங்கு தேசும் மக்களை திரைப்பட நடிகை தரக்குறைவாக பேசியிருக்கிறார்.அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

No comments

Thank you for your comments