மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்
கோவில் ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர் வரவேற்று அழைத்துச் சென்று மத்திய அமைச்சருக்கு கோவிலின் வரலாறுகளை தெரிவித்தார் இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் காமாட்சி அம்மன் திரு உருவப்படம் கோயில் பிரசாதம் ஆகியன வழங்கப்பட்டது பின்னர் காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள மகா பெரியவர் அதிர்ஷ்டத்தில் தரிசனம் செய்தார்.

No comments
Thank you for your comments