அதிநவீன அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவமனை - அமைச்சர் ஆர் காந்தி திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் :
விழாவில் காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி. எம்.பி எழிலரசன் மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன்,பகுதி செயலாளர்கள் திலகர்,சந்துரு மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள், சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்களை மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் ரூபலதா டாக்டர் கபில் நாகராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
.jpg)


No comments
Thank you for your comments