இணைய தளத்தில் மூழ்கி படிக்க குழந்தைகளுக்கும் புதிய மையம்!
இதற்காக தமிழக அரசு கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.12 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளது. இணைய தளத்தில் மூழ்கி படிக்க முடியாமல் பாதிக்கப் பட்டுள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்க புதிய மையம் அமைக்கப்பட உள்ளது என மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments