Breaking News

பத்திரிகையாளர்கள் அரங்கத்தில் ஆயுத பூஜை கொண்டாடிய பத்திரிகையாளர்கள்


 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட தலைமை பத்திரிகையாளர்கள் சங்கம் அலுவலகத்தில் மாவட்ட பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆயுத பூஜை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

No comments

Thank you for your comments