சோராஞ்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டம்
திருவள்ளூர் :
இந்த நிகழ்ச்சியில் சோரஞ்சேரி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மோட்டர் ஆப்ரேட்டர் எலக்ட்ரிக்கல் வேலை செய்யும் நபர்களுக்கு பரிசு பொருட்களும் இனிப்பு வகைகளும் பட்டாசுகளும் கொடுத்து மகிழ்ச்சியான முறையில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியினை ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பாபு மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
No comments
Thank you for your comments