திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த பகுதியில் மின் விநியோக நிறுத்தம் அறிவிப்பு
திருமழிசை :
திருமழிசை கோட்டத்தை சேர்ந்த 110/33-11 கிலோ வோல்ட் திருமழிசை துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதனால், 14.08.2024 அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை திருமழிசை, வெள்ளவேடு , குத்தம்பாக்கம் , நேமம் , குண்டுமேடு , மடவிளாகம் , உடையார் கோயில் , பிராயம்பத்து , கொத்தியம்பாக்கம் , மணம்பேடு சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் இ&ப ER.R. பாலமுருகன் தெரிவித்துள்ளார் .
No comments
Thank you for your comments