நாளை (24.08.2024) திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த இடங்களில் மின் தடை அறிவிப்பு
மின் விநியோக நிறுத்தம்
அதனால், நாளை (24.08.2024) காலை 09.00 மணி முதல் 17.00 மணி வரை திருவள்ளூர் நகரத்தில் உள்ள திருவள்ளூர் நீதிமன்றம், மருத்துவ கல்லூரி, CV நாயுடு சாலை மற்றும் நேத்தாஜி சாலை,
சென்னை சில்க்ஸ், தாலுக்கா காவல் நிலையம் மற்றும் காவல் குடியிருப்பு வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற் பொறியாளர் / இ&ப / திருவள்ளூர் பொறி சு.கனகராஜன் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments