அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மரம் நடு விழா
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மரம் நடுவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு தொழிற்பயிற்சி நிலையத்தின் நிர்வாக அலுவலர் திருமலை ராஜ் மற்றும் L & T நிறுவனத்தின் திட்ட மேனேஜர் மதன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடக்கி வைத்தனர்
L & T நிறுவனம் மற்றும் பேட்டை அரசு தொழிற்பெயர்ச்சி நிலையம் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொழிற்பயிற்சி நிலையத்தின் பயிற்சி அலுவலர்கள் பிலிப் ஆல்வின், வசந்தா பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி L&T நிறுவனத்தைச் சேர்ந்த ரஞ்சித், சரண்யா, விவேக், கணேசன், முன்னாள் மாணவர் சிவன் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments