காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் க. செல்வம்
பெயர் க. செல்வம்
படிப்பு:-M.Com,M.Phil,LLB
பிறந்த தேதி:- 18-06-1974
தந்தை பெயர் - வெ.கணேசன்
குடும்பம்
மனைவி பெயர்:- லக்ஷ்மிகா,
மகள் -2, மகன் -1
தொழில்:- விவசாயம்
முகவரி:-
148, மாரியம்மன் கோயில் தெரு, சிறுவேடல் கிராமம், காஞ்சிபுரம் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம்.
திமுக குடும்பத்தைச் சேர்ந்த இவர் தந்தையின் வழியில், 1989 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
கட்சி பதவி:-
வாலாஜாபாத் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்
ஆதிதிராவிட நலக்குழு மாவட்ட அமைப்பாளர்,
வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர்,
தற்போது மாவட்ட துணை செயலாளர் என கட்சி பணியாற்றி வருகிறார்
2014 காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் - வெற்றி வாய்ப்பு இழப்பு
2019- காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் - வெற்றி பெற்று
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
தற்பொழுது 3-வது முறையாக காஞ்சிபுரம் நாடாளுமன்றதொகுதியில் திமுக வேட்பாளராக களம் காண்கிறார்.

No comments
Thank you for your comments