Breaking News

வரதராஜ பெருமாள் கோவிலில் தீபாவளி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது

காஞ்சிபுரம் :
  • வரதராஜ பெருமாள் கோவிலில் தீபாவளி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது
  • வழியெங்கும் பக்தர்கள் பட்டாசு வெடித்து வரதராஜ பெருமாளை வரவேற்றனர்


108 திவ்ய தேசங்களில் ஒன்றான அத்தி வரதர் வைபவம் நடைபெற்ற ஸ்தலமான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை உற்சவம் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் தீபாவளி பண்டிகை ஒட்டி சிறப்பு உற்சவத்தில் வரதராஜ பெருமாள் மூதேவி ஸ்ரீதேவியுடன் பல்வேறு மலர்கள் அலங்கரிக்கப்பட்டு தங்க, வைர ஆபரணங்கள் அணியப்பட்டு அலங்காரம் மண்டபத்தில் ஏழு தலை பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

பெண் கோவிலின் உள்ள மாடவீதிகளில் திருவீதி உலா நடைபெற்று வழியெங்கும் பக்தர்கள் சரவெடி வெடித்தும், பெண்கள் புஷ்பானம், கலர் மத்தாப்பு கொளுத்தி வழியெங்கும் சுவாமி வரதப் பெருமாளை பட்டாசு வெடித்து வரவேற்றனர்

No comments

Thank you for your comments