Breaking News

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணி தீவிரம்

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் உள்ள தேவையற்ற டயர்கள் அப்புரப்படுத்துதல் பணி   இன்று   நடைபெற்றது. 


இணை ஆணையர் காஞ்சிபுரம் மாநகராட்சி, துனண இயக்குநர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் மாவட்டம் அவர்கள் முன்னிலையில், மாநகர நல அலுவலர், மாவட்ட மலேரியா அலுவலர், துப்புரவு ஆய்வாளர்கள், டெங்கு பணியாளர்கள், பரப்புரையாளரகள் துப்பரவு பணியாளர்கள் அடங்கிய குழு  ஈடுபட்டது.

ஆய்வில் தேவையற்ற சுமார் 100 டயர்கள் அப்பறபடுத்தப்பட்டது.  கடைகளுக்கு டெங்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது.

No comments

Thank you for your comments