Breaking News

சேலம் மாவட்டத்தில் நாளை (22-09-2023) மின்தடை ஏற்படும் இடங்கள்

சேலம்: 

மின் பராமரிப்பு காரணமாக நாளை கந்தம்பட்டி, சிவதாபுரம், மேம்பால நகர், சேலத்தாம்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்பட்டி, நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், சர்க்கார் கொல்லப்பட்டி, வசந்தம் நகர், சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, கிழக்கு திருவாக்கவுண்டனூர், காந்தி நகர், மேத்தா நகர், காசக்காரனூர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, கோனேரிக்கரை, கே. பி. கரடு, மூலப்பிள்ளையார் கோவில், எம். ஜி. ஆர். நகர், காமநாயக்கன்பட்டி, சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, ராமகவுண்டனுபர், வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்துபர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம், அய்யம்பெருமாம்பட்டி, மாங்குப்பை ஆகிய பகுதிகளில் நாளை (22-09-2023)காலை 09. 00 மணி முதல் மாலை 05. 00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

கே. ஆர். தோப்பூர் மின்நிலையத்தில் மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், அலையனூர், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாபாடி, காரைச்சாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்பட்டி, செம்மண் கூடல், பாகல்பட்டி, கே. ஆர். தோப்பூர், குயவனூர், அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதூர், கரியாம்பட்டி, தோலூர், இரும்பாலை, மோகன் நகர், தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளில் நாளை (22-09-2023) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.


மின் பராமரிப்பு காரணமாக நாளை தொப்பூர், செக்காரப்பட்டி, தளவாய்பட்டி, எலத்தூர், கம்மம்பட்டி, வெள்ளார், சென்னாரெட்டியூர், கொண்ரெட்டியூர், எருமப்பட்டி, மூக்கனூர், குண்டுக்கல், தீவட்டிப்பட்டி, ஜோடுகுளி, சோழியானூர் ஆகிய பகுதிகளில் நாளை (22-09-2023) காலை 09. 00 மணி முதல் மாலை 05. 00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.


மின் பராமரிப்பு காரணமாக நாளை சவுரியூர், பக்கநாடு, இருப்பாளி, ஆடையூர், ஆவடத்தூர், ஒட்டப்பட்டி, குண்டானூர், அடுவாப்பட்டி, கல்லூரல்காடு, ஒருவாப்பட்டி, புளியம்பட்டி, தும்பொதியான்வளவு, குண்டுமலைகரடு, கண்ணியாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி ஒரு பகுதி, ஆணைப்பள்ளம் ஆகிய பகுதிகளில் நாளை (22-09-2023) காலை 09. 00 மணி முதல் மாலை 05. 00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

No comments

Thank you for your comments