10-08-2023 அன்று காஞ்சி வடக்கு கோட்டத்தின் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்
காஞ்சி வடக்கு கோட்டத்தின் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் வரும் 10-08-2023 அன்று காலை 11மணியளவில் ரயில்வே ரோட்டில் உள்ள செயற் பொறியாளர் வடக்கு காஞ்சிபுரம் அவர்களின் அலுவலகத்தில் பொறி. சுனில் குமார் மேற்பார்வை பொறியாளர் /காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், காஞ்சிபுரம் அவர்களின் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments