Breaking News

தடகளம் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ள தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையரை அமைச்சர் உதயநிதி நேரிர் வாழ்த்து

புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்ற Cerebral Palsy Athletics Championship-ல் பங்கேற்று தடகளம் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ள தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையரை அமைச்சர் உதயநிதி இன்று நேரில்   வாழ்த்தினார். 


பெருமூளை வாதம் சாதிப்பதற்கு தடையில்லை என வெற்றியுடன் புன்னகைக்கும் நம் வீரர் வீராங்கனையருக்கு பாராட்டுகள் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். 




No comments

Thank you for your comments