தொழில் 4.0 தொழில்நுட்ப பயிற்சி மையங்களை தொடங்கி வைக்க வருகை புரிந்த முதலமைச்சரை ஆட்சியர் வரவேற்றார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.762.30 கோடியில் 22 அரசு தொழிற் பயற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப பயிற்சி மையங்களை தொடங்கி வைக்க வருகை புரிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப., அவர்கள் மலர்கொத்துக் கொடுத்து வரவேற்றார்கள்.

No comments
Thank you for your comments