Breaking News

ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி விழா

காஞ்சிபுரம் :

108 திவ்யதேசத்தில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் சமேத திருவேளுக்கை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் கோவிலில் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம்  ஸ்ரீ ராமானுஜர் அவதார திருநாளை முன்னிட்டு   ஸ்ரீ ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெங்கடாதிரி கொண்டை  அலங்காரத்தில் அருள் பாலித்தார்.


அழகிய சிங்கப்பெருமாள் திவ்ய அலங்காரத்தில் மயில் தோகை மாலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இவ்விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு தீர்த்தம் பிரசாதம் வழங்கப்பட்டது

No comments

Thank you for your comments