Breaking News

உத்திரமேரூர் ஒன்றிய திமுக சார்பில் அம்பேத்கர் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான  இன்று 14.04.23 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில்  உத்திரமேரூர் ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய குழு உறுப்பினருமான திரு கெ.ஞானசேகரன்,  தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன்,  உத்திரமேரூர் பேரூர் பேரூர் கழக செயலாளர் திரு N.S.பாரிவள்ளல் ஆகியோர்  அம்பேத்கர் அவர்களின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்


இந்நிகழ்வின் போது உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவரும் தலைமை பொதுக் குழு உறுப்பினருமான பொன்.சசிகுமார் , ஒன்றியவை அவைதலைவர் சுப்பராயன், மாவட்ட பிரதிநிதி கார்த்திகேயன், வழக்கறிஞர் ரமேஷ் பாபு, கன்னியப்பன் மணி  உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

No comments

Thank you for your comments