அன்புடையீர்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ! - காஞ்சி மாவட்ட நிருபர் ஜாபர்
அன்புடையீர்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ!
🌙 *ஈதுல் பித்ரு ரம்ஜான் வாழ்த்துக்கள்*💐
*ஈதுல் பித்ரு தொழுகை நடைபெறும் மஸ்ஜித்களின் நேர விபரம்:*
✨ *ஹஸ்ரத் ஹமீது அவுலியா தர்கா* பின்புறம் மஸ்ஜித்
பெரிய
காஞ்சிபுரம்.: *07.00*
மணிக்கு
✨ *மதினா பள்ளிவாசல்*
ஒலி முஹம்மது
பேட்டை. *08.00*
மணிக்கு
✨ *சாதத்துல்லா கான் மஸ்ஜித்* வைகுண்ட பெருமாள் கோயில்
தெரு *. *08.00*
மணிக்கு
✨ *ஹமிதியா மதரஸா மஸ்ஜித்* ரெட்டி பேட்டை
தெரு *08.00*
மணிக்கு
✨ *ஷேக் முஹம்மத் அலி ஜும்மா மஸ்ஜித்* நசரத்பேட்டை. *08.15*
மணிக்கு
✨ *இஸ்பந்தியர் ஜும்மா மஸ்ஜித்*
பி எஸ் கே
தெரு. *08.30*
மணிக்கு
✨ *ஜன்னத்துல் பிர்தவ்ஸ் பள்ளிவாசல்*
ஓரிக்கை. *08.30*
மணிக்கு
✨ *ஈத்கா திடல்* தொழுகை
ஒலி முஹம்மது பேட்டை *09.00* மணிக்கு
✨ *மக்கா பள்ளிவாசல்* மெயின் ரோடு
ஒலி முஹம்மது பேட்டை *09.00* மணிக்கு
✨ *மஸ்ஜிதே கதிர்*
நியாமத்துல்லா நகர் செட்டி தெரு *09.00*
மணிக்கு
✨மஸ்ஜித்தே இப்ராஹிம்
காசிம் நகர் திருக்காளிமேடு 9:30 மணிக்கு
✨ *கைருல்லா ஜும்மா மஸ்ஜித்* ஆஷிம் பேட்டை
தேரடி *09.30*
மணிக்கு
✨ *ஹைதர் ஷா ஃபக்கீர் மஸ்ஜித்* ஹைதர் பேட்டை
தெரு *10.30*
மணிக்கு
✨ *மதினா மஸ்ஜித்*
நாயகம் பேட்டை
வாலாஜாபாத் போகும் வழி. *10.00*
மணிக்கு
✨ *நவாப் ஜும்மா மஸ்ஜித்* வாலாஜாபாத் *08.00*
மணிக்கு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் சீக்கிரமாக பள்ளிவாசலுக்கு விரைந்து வாருங்கள்!
🌟﷽ *ஃபித்ரா*
நோன்பாளியிட
மிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும்
*நபிகள் நாயகம்* (ﷺ)அவர்கள் (ஃபித்ரா) *தர்மத்தை* விதியாக்கினார்கள்.
*அபூதாவுத்: 1371*
⚡ *பித்ரா* கொடுத்துவிட்டு
⚡ *தக்பீர்* கூறிக்கொண்டு தொழுகை நடக்கும் இடத்திற்கு
⚡ *ஒரு பாதையில் சென்று*
⚡ *மறு பாதையில் வர வேண்டும் என்று*
💫 *நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்* கூறியுள்ளார்கள்
☀️ *அல்லாஹு அக்பர்!*
*அல்லாஹு அக்பர்! லாயிலாஹ இல்லல்லாஹூ! வல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! வலில்லாஹில் ஹம்து*
மேலும் விவரங்களுக்கு அந்தந்த முஹல்லாக்களில் உள்ள *ஆலிம் உலமாக்களிடம்* கேட்டு தெரிந்து கொள்ளவும் vj💐
காஞ்சி மாவட்ட நிருபர் ஜாபர்
Post Comment
No comments
Thank you for your comments