Breaking News

1983 ஆம் வருடம் படித்த மாணவர்கள் 40ஆவது ஆண்டு நட்பு விழா

காஞ்சிபுரம் :

1983 ஆம் வருடம் படித்த மாணவர்கள் 40ஆவது ஆண்டு நட்பு விழா நடைபெற்றது


காஞ்சிபுரம் மாவட்டம் பக்தவச்சலம் கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள்  நாற்பதாவது ஆண்டு தொடக்கம் என்பதால் அனைவரும் ஒன்று கூடி தங்களது குடும்பத்துடன் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து அனைவரும் கலந்து கொண்டு அனைவருடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யங்களை பேசி மகிழ்ந்தனர் 

இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்திவிட்டு தங்களுடைய குடும்ப வாழ்க்கையில் நடந்த நிகழ்வினை பகிர்ந்து கொண்டு  மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர் 

இந்த நிகழ்ச்சியில் 50-க்கு மேற்பட்டோர்  கலந்துகொண்டு தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர் பூங்காவனத்தை அழைத்து மரியாதை செலுத்தி மகிழ்ந்தனர்

No comments

Thank you for your comments