உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு கருணை இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் என்.நல்லசிவம்
இளைஞர் அணி மாநில செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் தலைமையில், இளைஞர் அணி துணை அமைப்பாளர் திருவேங்கடம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் கோபிசெட்டிபாளையம் கருணை இல்லத்தில் இன்று (25.11.2022) குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை என்.நல்லசிவம் வழங்கினார்.
🔥மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில்
4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை
4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments