Breaking News

திமுகவின் மாநில மாணவர் அணிச் செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன் நியமனம்

சென்னை: 

திமுக மாணவர் அணிக்குத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்களை நியமித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், காஞ்சிபுரம்.

திமுகவின் மாநில மாணவர் அணித் தலைவராக இரா.ராஜீவ்காந்தி, செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன், 

இணைச் செயலாளர்களாக பூவை சி. ஜெரால்டு, எஸ்.மோகன், 

துணைச் செயலாளர்களாக மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா. அமுதரசன், பி.எம். ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி. கோகுல், பூர்ண சங்கீதா, ஜெ.வீரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🔥 காஞ்சிபுரம், கரூர், திருப்பூர், போன்ற நகரங்களில் Export Hub... 
📌 இந்தியாவின் GDPயில் 2வது இடம்..
📍   சர்வதேச மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை


No comments

Thank you for your comments