யோகாவில் அசத்திய வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள்
2022 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டிகள், வினா ஸ்ரீ யோகா மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் கும்மிடிப்பூண்டியில் உள்ள மகராஜா அக்ரசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 62 பேர் பங்குபெற்று 61 பரிசுகளை வென்று சென்றனர்
யோகா பொது பிரிவில்:
முதல் பரிசு - 5
இரண்டாம் பரிசு - 10
மூன்றாம் பரிசு - 06
நான்காம் பரிசு - 10
ஐந்தாம் பரிசு - 04
யோகா சிறப்பு பிரிவில்:
முதல் பரிசு - 04
இரண்டாம் பரிசு - 09
மூன்றாம் பரிசு - 06
நான்காம் பரிசு - 02
ஐந்தாம் பரிசு - 03
மற்றும் சாம்பியன்ஷிப் பிரிவில் - முதல் பரிசு - 02
என ஒட்டுமொத்தமாக 61 பரிசுகளை தட்டிச்சென்ற அகத்தியா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்றனர்.
இவர்களை பள்ளி தாளாளர் பள்ளியின் முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

.jpg)
.jpg)
.jpg)
No comments
Thank you for your comments