Breaking News

காஞ்சிபுரம் சப் டிவிஷன் குற்றப்பிரிவு தலைமை காவலர், முதல் நிலைக் காவலர்கள் உட்பட அனைவருக்கும் பாராட்டு..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பகல் நேரங்களில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு  பகல் கண்ணக் களவு நடைபெற்றது சம்பந்தமாக காஞ்சிபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர் திருமதி சத்யபிரியா IPS அவர்களின் உத்தரவின் பேரில்   காஞ்சிபுரம் மாவட்டக்  காவல் கண்காணிப்பாளர் திரு. டாக்டர். M.சுதாகர் அவர்களின் மேற்பார்வையில்  காஞ்சிபுரம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜூலியஸ் சீசர் அவர்களின் அறிவுறுத்தலின்படி  காஞ்சி தாலுக்கா காவல் ஆய்வாளர் திரு. பேசில் பிரேம் ஆனந்த் அவர்களது தலைமையில்  சிவகாஞ்சி காவல் உதவி ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும்


காஞ்சிபுரம் சப் டிவிஷன் குற்றப்பிரிவு தலைமை காவலர் 1) திரு. இரமேஷ்பாபு

2) முதல் நிலைக் காவலர்கள் திரு. யுவராஜ்

3) திரு.L.S.இரமேஷ்

4) காவலர்கள். திரு துரைசாமி

5) திரு சிவராஜ்

வாலாஜாபாத் காவல் நிலையம் குற்றப்பிரிவு தலைமை காவலர் திரு. சக்கரவர்த்தி மற்றும் விஷ்ணு காஞ்சி காவலர்கள் தங்கம். தினகரன் ஆகிய அனைவரும் 150 க்கும் மேற்பட்ட CCTV புகைப்படங்களை ஆய்வு செய்தும் எதிரிகளின் உருவங்களையும் இருப்பிடத்தையும் கண்டறிந்து  மேலே புகைப்படத்தில் கண்ட இரு எதிரிகளை கைது செய்தும் அவர்களிடமிருந்து 54 சவரன் தங்க நகைகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய FZ வாகனத்தையும் கைப்பற்றி  மேற்படி இரு எதிரிகளையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் எதிரிகளை பிடிப்பதற்கு உதவி புரிந்த cyber cell  தலைமை காவலர் திரு. அரவிந்தன் மற்றும் காவலர் பிரபாகரன்   ஆகியோருக்கு  Subdivision special team சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.   

No comments

Thank you for your comments