Breaking News

கால்வாய் பணிகளை எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஆய்வு... விரைந்து முடிக்க வலியுறுத்தல்

தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முடிச்சூர் ஊராட்சியில் நெடுஞ்சாலையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க நடைபெறும் கால்வாய் பணிகளை  தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S.R.ராஜா எம்.எல்.ஏ., இன்று ஆய்வு மேற்கொண்டு விரைவில் முடிக்குமாறு வலியுறுத்தினார். 



உடன் அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர், து.தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் மற்றும் கழக தோழர்கள் உடனிருந்தனர்.




No comments

Thank you for your comments