சந்தை அருகில் குவிந்துள்ள கழிவுகளை அகற்ற உடனடி நடவடிக்கை.... அறிவுறுத்திய எம்பி விஜய் வசந்த்
மார்த்தாண்டம் எம்.பி அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி ஆணையரை சந்தித்து நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் சீர் செய்தல் மற்றும் மார்த்தாண்டம் சந்தை அருகில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றுவது குறித்தும் ஆலோசனை செய்தோம்.


No comments
Thank you for your comments