Breaking News

வாட்ஸ்அப் வைரல் ... சும்மா கணக்கு போடுவோம்...

ஆயுத பூஜை நேற்று  முடிவடைந்தது... சும்மா கணக்கு போடுவோம்.



1. பூ மற்றும் மாலை 

4 கோடி மக்கள்

கார், cycle, bike two wheeler , four wheeler

- 8 கோடி மாலை ஒரு மாலை 50  ரூபாய் வைத்தால் கூட 400 கோடி.


2. வாழை கன்று - 5 கோடி கன்றுகள் தொழிற்சாலை, லாரி, பஸ், ரூபாய் 50 என்று வைத்தால் கூட 250 கோடி.


3. இனிப்பு ஒரு ஆளுக்கு கால் கிலோ என்று வைத்தால் 2 கோடி பேர் - 400 கோடி.



4. வீட்டுக்கு தேவையான பூஜை சாமான்கள் ஒரு குடும்பத்துக்கு 100 என்று வைத்து கொண்டால் கூட 200 கோடி.

5. இது தவிர தொழிற்சாலைகள் ஒரு கோடி மக்களுக்கு பரிசு பொருட்கள் 500 என்று வைத்து கொண்டால் 500 கோடி.

கூட்டினால் 2500 ல இருந்து 3000 கோடி வருது.

ஒரு நாளில் அதுவும் ஏழை எளிய மக்கள் பயன் அடையும் வழியில் நமது பண்டிகைகள் உள்ளன.



இந்த பண்டிகைக்கு வரும் முக்கால் வாசி பொருட்கள் விவசாயம் சார்ந்தது.

இங்கே பண்டிகைகளும் திருவிழாக்களும் தான் இந்தியாவில் பொருளாதாரத்தை தூக்கி பிடிக்கின்றன என்பதை எல்லாரும் உணர வேண்டும்.

இதை எல்லாம் அழித்தால் பின் நம் பொருளாதாரம் அழிந்து விடும் பிறகு ஆப்ரிக்கா நாடுகள் போல நாமும் நமது பாரம்பரியத்தை இழந்து மேற்கத்திய வெள்ளை நாட்டினரிடம் தான்  கை ஏந்தி நிற்க வேண்டும்.

கடவுளை கும்பிடும் போது  பல பேர் வாழ்வார்கள்.

முக்கியமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலமுடன் வாழ்வார்கள்.

No comments

Thank you for your comments