இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீது சட்டபடி நடவடிக்கை கோரி மனு
காஞ்சிபுரத்தில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாகவும் இருபிரிவினரிடையே மோதல் உருவாக்கும் விதமாக பேசிய இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டி எஸ்டிபிஐ கட்சி காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜாபர் ஷெரிப் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் 01/08/2022 இன்று புகார் அளிக்கப்பட்டது.
உடன் காஞ்சிபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் நஸ்ருதீன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆரிப், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் சையத் பாஷா மற்றும் ரஃபிக் பாஷா, திருப்பெரும்பத்தூர் தொகுதி தலைவர் ஷாஜகான், திருப்பெரும்பத்தூர் தொகுதி துணைத்தலைவர் மன்சூர், சுங்குவார் சத்திரம் நகர செயலாளர் ஹுசைன், தாதாபீர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாகசெஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா - முழு தொகுப்பு

No comments
Thank you for your comments