Breaking News

ஈரோட்டில் மின் விநியோகம் தடை அறிவிப்பு

ஈரோடு, ஆக.17-

ஈங்கூர் 110/11 கே.வி.துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11கேவி மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் வரும் 18.08.2022  வியாழக்கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளது.

அதனால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்., பெருந்துறை ஹவுசிங்யுனிட் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்
 நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்

No comments

Thank you for your comments