இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீது சட்டபடி நடவடிக்கை வலியுறுத்தி மேல் நடவடிக்கை புகார்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாகவும் இருபிரிவினரிடையே மோதல் உருவாக்கும் விதமாகவும் பேசிய இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டி எஸ்டிபிஐ கட்சி காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜாபர் ஷெரிப் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் 01/08/2022 அன்று அளிக்கப்பட்ட புகார் மீது மேல் நடவடிக்கை வேண்டி, 22/08/2022 இன்று மாவட்ட ஆட்சியர் தலைவர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து புகார் மீது மேல் நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டனர்...
உடன் மாவட்ட பொதுச்செயலாளர் நஸ்ருதீன்,மாவட்ட துணைத்தலைவர் ஷாபுத்தீன்,மாவட்ட அமைப்பு செயலாளர் தாதாபீர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆரிப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஹமத்துல்லா, திருப்பெரும்பத்தூர் தொகுதி தலைவர் ஷாஜகான், காஞ்சிபுரம் தொகுதி செயலாளர் சையத் பாஷா, மாவட்ட சமூக ஊடக அணி செயலாளர் காதர் உசேன், காஞ்சிபுரம் தொகுதிக்கு உட்பட்ட சனாவுல்லா,ரஹமத் அலி, ஜாகிர்,இம்தியாஸ், மற்றும் திருப்பெரும்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ரபிக்,பாசித், மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்…..
நடிகர் ஜெயம் ரவியின்..
மௌனம் கலைவோம்..குறும் படம்

No comments
Thank you for your comments