விநாயகர் பண்டிககை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம்
இன்று (22.08.2022) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் விநாயகா் சதுர்த்தி முன்னிட்டு, விநாயகர் சிலைகளை நிறுவுதல், வழிபடுதல் மற்றும் கரைத்தல் தொடர்பாக வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் காவல் கண்காணிப்பாளர் திரு.மரு.எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.இரவிச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.
எனக்கு வாய் கொழுப்பு..
ஜெயக்குமாருக்கு பணக் கொழுப்பு...
சீறிய சீமான்..
No comments
Thank you for your comments