குழந்தைகளின் சாகச நிகழ்ச்சி... சில்வர் ஜுபிலி மற்றும் குழந்தைகளுக்கு பெல்ட் வழங்கல்..
தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்த S சேகர் அவர்களால் வழங்கப்பட்ட இடத்தில் சில்வர் ஜுபிலி மற்றும் குழந்தைகளுக்கு பெல்ட் வழங்கும் விழா குழந்தைகளின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தாம்பரம் மாமன்ற 55 வார்டு உறுப்பினரும் நியமன குழு உறுப்பினரும் திமுக குழுத் தலைவருமான S சேகர் அவர்களும் மற்றும் பி புகழேந்தி 55வது மாமன்ற உறுப்பினர் கணக்கு குழு உறுப்பினர் 57வது மாமன்ற உறுப்பினர் கமலா சேகர் 58வது மாமன்ற உறுப்பினர் மதுமிதா கலந்துகொண்டு குழந்தைகளுக்கும் பெல்ட் வழங்கினர். உடன் மாஸ்டர் செல்வகுமார்.
.jpg)

.jpg)

.jpg)
No comments
Thank you for your comments