நயன் திருமணம் போட்டோ... என் தங்கமே, எனது உயிர், எனது கண்மணி உருகும் விக்கி...
இந்த புகைப்படத்தோடு விக்னேஷ் சிவன், நயன்தாரா பற்றி நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
அதில் ‘ நயன் மேடம், காதம்பரி, மை தங்கமே, எனது உயிர், எனது கண்மணி இப்போது எனது மனைவியாகிவிட்டாய் என்று பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்திற்கு ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments