காஞ்சிபுரம் மாவட்ட அரிசி அரவை ஆலை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் மற்றும் வாணிப கழகம் சார்பில் மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு .தா .மோ. அன்பரசன், அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட அரிசி அரவை ஆலை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உடன் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை ஆணையாளர் திரு .வே. ராஜாராமன், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு .சி.வி.எம்.பி.எழில ரசன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இணை நிர்வாக இயக்குனர் திருமதி.மா.சௌ. சங்கீதா மாவட்ட வருவாய் அலுவலர் திரு. சிவ ருத்ரய்யா மற்றும் அரிசி அரவை ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments