Breaking News

செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி



காஞ்சிபுரம் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள போந்தூர் ஊராட்சியில் 28.04.2022 அன்று அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சியை கிராம பொதுமக்கள் திரளானோர் பார்வையிட்டனர்.

No comments

Thank you for your comments