Breaking News

காஞ்சிபுரத்தில் தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை – பயிற்சிப் பிரிவின் சார்பாக MSME தொழிற் நிறுவனங்களுடன் இணைந்து, மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் 21.04.2022 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.  

இத்தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும்  8th, 10th, 12ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி அடைந்தவர்கள் பங்கு பெற்று பயன் அடையலாம்.

மேலும், விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை  தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 044-29894560.


No comments

Thank you for your comments