Breaking News

திமுகவின் சார்பாக போட்டியிடும் நகராட்சி மன்றத் தலைவர்கள் பட்டியல்

சென்னை:

திமுகவின் சார்பாக போட்டியிடும்‌ நகராட்சி மன்றத்‌ தலைவர்கள் பட்டியலை மாவட்ட வாரியாக அக்கட்சி வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம் வருமாறு:

திருவள்ளூர்‌ கிழக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

பொன்னேரி _ டாக்டர்‌ பரிமளம்‌

திருவள்ளூர்‌ மத்திய மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

பூவிருந்தவல்லி - காஞ்சனா சுதாகர்‌

திருவேற்காடு - இ. கிருஷ்ணமூர்த்தி

திருநின்றவூர்‌ - உஷாராணி

திருவள்ளூர்‌ மேற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

திருவள்ளூா - உதயமலர்‌ பாண்டியன்‌

திருத்தணி - சரஸ்வதி பூபதி


காஞ்சிபுரம்‌ வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

குன்றத்தூர்‌ - சத்தியமூர்த்தி

செங்கல்பட்டு - தேன்மொழி

மறைமலை நகா்‌ - சண்முகம்‌

கூடுவாஞ்சேரி - எம்‌.கே.டி. கார்த்திக்‌

காஞ்சிபுரம்‌ தெற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

மதுராந்தகம்‌ - கே.மலர்விழி குமார்‌


வேலூர்‌ கிழக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

அரக்கோணம்‌ - லட்சுமி பாரி

ஆற்காடு - எஸ்‌.ஆர்‌.பி.தேவி

மேல்‌ விஷாரம்‌ - எஸ்‌.டி.முகமது அமீன்‌

இராணிப்பேட்டை - சுஜாதா

வாலாசாபேட்டை - அரணி தில்லைதுளசி

சோளிங்கா - தமிழ்ச்செல்வி


வேலூர்‌ மத்திய மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

குடியாத்தம்‌ - செளந்தரராஜன்‌

போணாம்பட்டு - பிரேமா வெற்றிவேல்‌


வேலூர்‌ மேற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

ஆம்பூர்‌ - ஏலியாஸ்‌ அகமத்‌

திருப்பத்தூர்‌ - சங்கீதா வெங்கடேசன்‌

வாணியம்பாடி - உமா பாய்‌

ஜோலார்பேட்டை - காவியா


திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

ஆரணி - ஏ.சி.மணி

திருவத்திபுரம்‌(செய்யாறு) - விஸ்வநாதன்‌

வந்தவாசி - ஜலால்‌


திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

திருவண்ணாமலை - நிர்மலா

விழுப்புரம்‌ வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகாமன்றத்‌ தலைவர்‌

திண்டிவனம்‌ - நிர்மலா

விழுப்புரம்‌ மத்திய மாவட்டம்‌ - நகராட்சி நகாமன்றத்‌ தலைவர்‌

விழுப்புரம்‌ _ தமிழ்ச்செல்வி

கோட்டக்குப்பம்‌ - எஸ்‌.எஸ்‌.ஜெயயூர்த்தி

திருக்கோவிலூர்‌ - டி.என்‌.முருகன்‌

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகாமன்றத்‌ தலைவர்‌

உளுந்தூர்பேட்டை - திருநாவுக்கரசு

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

கள்ளக்குறிச்சி - சுப்புராயலு

கடலூர்‌ கிழக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகாமன்றத்‌ தலைவர்‌

சிதம்பரம்‌ - கே.ஆர்‌.செந்தில்குமார்‌

வடலூர்‌ - எஸ்‌. சிவக்குமார்‌

கடலூர்‌ மேற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

பண்ருட்டி - சிவா

விருத்தாசலம்‌ - டாக்டர்‌ சங்கவி முருகதாஸ்‌

திட்டக்குடி - வெண்ணிலா

தஞ்சை தெற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

பட்டுக்கோட்டை - சண்முகப்பிரியா

அதிராம்பட்டினம்‌ - தாஹிரா அம்மாள்‌

நாகை வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

மயிலாடுதுறை - குண்டாமணி செல்வராஜ்‌

சீர்காழி - துர்கா பரமேஸ்வரி

நாகை தெற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

நாகப்பட்டினம்‌ - மாரிமுத்து

வேதாரண்யம்‌ - மா.மீ. புகழேந்தி

திருவாரூர்‌ மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

மன்னார்குடி - மீனாட்சி சூர்யபிரகாஷ்‌

திருத்துறைப்பூண்டி - கவிதா பாண்டியன்‌

திருவாரூர்‌ - புவனப்பிரியா

திருச்சி வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

துறையூர்‌ - செல்வராணி மலர்மன்னன்‌

முசிறி - கலைச்செல்வி சிவக்குமார்‌

திருச்சி மத்திய மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

இலால்குடி - துரை மாணிக்கம்‌

திருச்சி தெற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

துவாக்குடி - காயாம்பு

மணப்பாறை - மைக்கேல்‌ ராஜ்‌

பெரம்பலூர்‌ மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

பெரம்பலூர்‌ - அம்பிகா ராஜேந்திரன்‌

அரியலூர்‌ மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

அரியலூர்‌ - சாந்தி கலைவாணன்‌

கரூர்‌ மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

குளித்தலை - சகுந்தலா பல்லவிராஜா

பள்ளப்பட்டி - முனவர்ஜான்‌

புகளூர்‌ - குணசேகரன்‌

புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

புதுக்கோட்டை - திலகவதி செந்தில்குமார்‌

புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

அறந்தாங்கி - ஆனந்த்‌

சேலம்‌ கிழக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

ஆத்தூர்‌ - நிர்மலா பபிதா

நரசிங்கபுரம்‌ - எம்‌. அலெக்சாண்டா

சேலம்‌ மேற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

மேட்டூர்‌ - த சந்திரா

தாரமங்கலம்‌ - டி.எம்‌.எஸ்‌.குணசேகரன்‌

நாமக்கல்‌ கிழக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

நாமக்கல்‌ - கலாநிதி

இராசிபுரம்‌ - கவிதா சங்கர்‌

நாமக்கல்‌ மேற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

திருச்செங்கோடு - டி. கார்த்திகேயன்‌

பள்ளிபாளையம்‌ - அமுதா

குமாரபாளையம்‌ - சத்தியசீலன்‌

தருமபுரி கிழக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

தருமபுரி - லட்சுமி நாட்டான்‌ மாது

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

கிருஷ்ணகிரி - பரிதா நவாப்‌

கோவை வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

காரமடை - உஷா வெங்கடேசன்‌

மேட்டுபாளையம்‌ - அருள்‌ வடிவு

கூடலூர்‌ - அறிவரசு

கோவை தெற்கு மாவட்டம்‌- நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

பொள்ளாச்சி - சியாமளா நவநீதகிருஷ்ணன்‌

வால்பாறை - காமாட்சி கணேசன்‌

கோவை கிழக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

மதுக்கரை - நூர்ஜகான்‌

திருப்பூர்‌ கிழக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

வெள்ளகோவில்‌ - கனியரசி

தாராபுரம்‌ - பாப்பு கண்ணன்‌

திருப்பூர்‌ வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

பல்லடம்‌ - கவிதாமணி ராஜேந்திரகுமார்‌

திருப்பூர்‌ தெற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

உடுமலைபேட்டை - ஜெயக்குமார்‌

ஈரோடு வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

பவானி - இ. சிந்தூரி

சத்தியமங்கலம்‌ - ஜானகி ராமசாமி

புளியம்பட்டி - ஜனார்த்தனன்‌

நீலகிரி மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

குன்னூர்‌ - ஷீலா கேத்தரின்‌

உதகமண்டலம்‌ - வாணீஸ்வரி

நெல்லியாளம்‌ - சிவகாமி

கூடலூர்‌ - வெண்ணிலா

மதுரை வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

மேலூர்‌ - முகமது யாசின்‌

திண்டுக்கல்‌ கிழக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

கொடைக்கானல்‌ - செல்லதுரை

பழனி - உமாமகேஸ்வரி

திண்டுக்கல்‌ மேற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

ஒட்டன்சத்திரம்‌ - திருமலைசாமி

தேனி வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

போடிநாயக்கனூர்‌ - ராஜராஜேஸ்வரி

பெரியகுளம்‌ - சுனிதா

தேனி தெற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

சின்னமனூர்‌ - அய்யம்மாள்‌ ராமு

கம்பம்‌ - வனிதா நெப்போலியன்‌

கூடலூர்‌ - பத்மாவதி லோகன்துரை

இராமநாதபுரம்‌ மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

இராமநாதபுரம்‌ - கார்மேகம்‌

இராமேஸ்வரம்‌ - நாசா்கான்‌

கீழக்கரை - செஹானஸ்‌ ஆபிதா

பரமக்குடி - சேது கருணாநிதி

சிவகங்கை மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

மானாமதுரை - மாரியப்பன்‌ கென்னடி

சிவகங்கை - துரை ஆனந்த்‌

விருதுநகா வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

விருதுநகா்‌ - மாதவன்‌

விருதுநகர் தெற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

அருப்புக்கோட்டை - சுந்தரலட்சுமி சிவபிரகாசம்‌

சாத்தூர்‌ - குருசாமி

திருவில்லிபுத்தூர்‌ - தங்கம்‌ ரவிகண்ணன்‌

ராஜபாளையம்‌ - பவித்ரா ஷியாம்‌

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகமன்றத்‌ தலைவர்‌

அம்பாசமுத்திரம்‌ - கே.கே.சி. பிரபாகரன்‌ பாண்டியன்‌

விக்கிரமசிங்கபுரம்‌ _ செல்வசுரேஷ்‌ பெருமாள்‌

களக்காடு - சாந்தி

தென்காசி வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகாமன்றத்‌ தலைவர்‌

செங்கோட்டை - பிளாசா

கடையநல்லூர்‌ - ஹபீப்‌ ரஹ்மான்‌

புளியங்குடி - விஜயா

தென்காசி தெற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

சங்கரன்கோவில்‌ - உமா மகேஸ்வரி

தென்காசி - சாதீர்‌

தூத்துக்குடி வடக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

கோவில்பட்டி - கருணாநிதி

தூத்துக்குடி தெற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

காயல்பட்டணம்‌ - முத்து முகமது

திருச்செந்தூர்‌ - சிவ ஆனந்தி

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌

குளச்சல்‌ - ஜான்சன்‌ சார்லஸ்‌

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்‌ - நகராட்சி நகர் மன்றத்‌ தலைவர்‌

குழித்துறை _ திருமதி பொலின்‌ தீபா

பத்மநாபபுரம்‌ - அருள்‌ சோபன்‌ 



No comments

Thank you for your comments