கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த உகாண்டா நாட்டு ஹை கமிஷ்னர் டினாஹ் கிரேஷ் ஏகெல்லோ (Dinah Grace Akello) அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
No comments
Thank you for your comments