8 வது வார்டு திமுக வேட்பாளர் கே.ஏ.டி.தம்பிதுரை தீவிர வாக்கு சேகரிப்பு...
சேலம்
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தமிழரசன், குபேந்திரன், பூபதி, இளங்கோவன், வி.சந்திரன், கேசவன், ஸ்டாலின், டி.வி.சேகர், ராஜாமணி, மாரியப்பன், குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments