பேருந்துகளில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டு... பொதுமக்களுக்கு விழிப்புணர்வு...
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அணைத்து பேருந்துகளில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் படியில் பயணம் செய்யக்கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் காட்பாடி உதவி ஆய்வாளர் பழனி, செல்வமணி மற்றும் காவலர் சத்யராஜ் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் பொதுமக்கள் திரலாக கலந்து கொண்டு விழிப்புணர்வை கேட்டு சென்றனர்
No comments
Thank you for your comments