பேரணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற ஓட்டுனரை கைது செய்யக் கோரி இறந்தவர்களின் உறவினர்கள் இன்று மதியம் சுமார் 1 மணி நேரம் பேரணாம்பட்டு ஆம்பூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டுனரை கைது செய்யக் கோரி சாலை மறியல்
Reviewed by D-Softech
on
December 08, 2021
Rating: 5
No comments
Thank you for your comments