குழந்தைகள் தின விழாவை கொண்டாடிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வி.சுதாகர் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தைகள் தினம் மற்றும் குழந்தைகள், நண்பர்கள் வாரத்தினை Child Helpline- வுடன் இணைந்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
மேலும் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 044-27236111 மற்றும் Child Helpline - 1098 தொடர்பு கொள்ள அறிவுறுத்தினார்.
No comments
Thank you for your comments