Breaking News

பள்ளி குழந்தைகளுக்கு பூ, இனிப்பு கொடுத்து வரவேற்றார் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன்

காஞ்சிபுரம்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை ஏற்று காலை காஞ்சிபுரம் ஒன்றியம் அம்பி ஊராட்சி ஒன்றியத்தில்,  1 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு இன்று துவங்குவதை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு பூ ,இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியோடு  காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்   சி வி எம் பி எழிலரசன்,   காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி  ஆகியோர் வரவேற்றார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன்,  பிஎம் குமார்,  தசரதன்,  சுகுமாரன்,  ரமேஷ் ,  நீலகண்டன்,  CEO, DEO, AEEO காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் , சீனுவாசன்,  வெங்கடேசன்  மற்றும் ஆசிரியர்கள் அம்பி ஊராட்சி தலைவர் நிர்வாகிகள், ஒன்றிய  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


👆👍 காஞ்சிபுரம் மாவட்டச் செய்தியாளர் E. ஜாபர்

No comments

Thank you for your comments